--- On Fri, 5/11/10, Word Of God Team <wordofgod@wordofgod.in> wrote:
From: Word Of God Team <wordofgod@wordofgod.in> Subject: Tamil Promise Card of the Day - 5th Nov 2010 To: "bakianthan" <joseph_dorathy@yahoo.co.in> Date: Friday, 5 November, 2010, 7:21 AM
Tamil Promise Card of the Day - 5th Nov 2010 Having trouble reading this email? View it in your browser. Not interested anymore? Unsubscribe Instantly.
|  | இன்றைய வாக்குத்தத்தம்
| Friday, 05 November 2010 | |  |  | இன்றைய வேத வசனம்: |  | | கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். - பிலி 4:8
| |  | இன்றைய நீதிமொழி: |  | | | ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர். - நீதி 22:2 | |  | இன்றைய கற்பனை: |  | | சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார். - சகரி 7:9,10
| |  | இன்றைய மனப்பாட வசனம்: |  | | அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார். - 2 சாமு 22:34
| |  | Do you need "Promise Card of the Day" daily? |  | | Do you need "Promise Card of the Day" daily to your email? Do you need in your own language? Subscribe to our service, we will send you a promise card in your language right to your email daily! It is completely free of cost. Click the link Promise Card of the Day to subscribe.
| |  | Subscribe to our Free Newsletters We are sending different newsletters directly to your email for free of cost. Some of them are: - Promise Card of the Day
- Daily Devotionals
- Word of God Monthly E-Magazine
- etc
All these are available in many languages and we are working on new languages too. Please visit Free Word Of God Newsletters to subscribe for these newsletters.
| |  | | | | |  |  | Word of God Team "Freely you have received, freely give - Matthew 10:8" Our Sites: www.WordOfGod.in, www.ChristiansMobile.com, www.KannadaBible.net | Our Helpline Nos: +91 9448016738, +91 9964422489, +91 9884485993, +91 9843459946, +91 9842237931 "Wherever you go, Go with Word Of God; Whatever you do, Do with Word Of God" |  | | |
|
No comments:
Post a Comment