--- On Wed, 3/11/10, Word Of God Team <wordofgod@wordofgod.in> wrote:
From: Word Of God Team <wordofgod@wordofgod.in> Subject: Tamil Promise Card of the Day - 3rd Nov 2010 To: "bakianthan" <joseph_dorathy@yahoo.co.in> Date: Wednesday, 3 November, 2010, 7:26 AM
Tamil Promise Card of the Day - 3rd Nov 2010 Having trouble reading this email? View it in your browser. Not interested anymore? Unsubscribe Instantly.
|  | இன்றைய வாக்குத்தத்தம்
| Wednesday, 03 November 2010 | |  |  | இன்றைய வேத வசனம்: |  | | மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். - எபே 6:12-13
| |  | இன்றைய நீதிமொழி: |  | | | நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். - நீதி 15:28 | |  | இன்றைய கற்பனை: |  | | உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள். - எபே 3:7
| |  | இன்றைய மனப்பாட வசனம்: |  | | கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். - 1 நாளா 16:11
| |  | Do you need "Promise Card of the Day" daily? |  | | Do you need "Promise Card of the Day" daily to your email? Do you need in your own language? Subscribe to our service, we will send you a promise card in your language right to your email daily! It is completely free of cost. Click the link Promise Card of the Day to subscribe.
| |  | Subscribe to our Free Newsletters We are sending different newsletters directly to your email for free of cost. Some of them are: - Promise Card of the Day
- Daily Devotionals
- Word of God Monthly E-Magazine
- etc
All these are available in many languages and we are working on new languages too. Please visit Free Word Of God Newsletters to subscribe for these newsletters.
| |  | | | | |  |  | Word of God Team "Freely you have received, freely give - Matthew 10:8" Our Sites: www.WordOfGod.in, www.ChristiansMobile.com, www.KannadaBible.net | Our Helpline Nos: +91 9448016738, +91 9964422489, +91 9884485993, +91 9843459946, +91 9842237931 "Wherever you go, Go with Word Of God; Whatever you do, Do with Word Of God" |  | | |
|
No comments:
Post a Comment