Thursday, December 9, 2010

Fw: Tamil Promise of the Day - 9th Dec 2010



--- On Thu, 9/12/10, Word Of God Team <wordofgod@wordofgod.in> wrote:

From: Word Of God Team <wordofgod@wordofgod.in>
Subject: Tamil Promise of the Day - 9th Dec 2010
To: "bakianthan" <joseph_dorathy@yahoo.co.in>
Date: Thursday, 9 December, 2010, 12:29 AM

Tamil Promise of the Day - 9th Dec 2010
Having trouble reading this email? View it in your browser. Not interested anymore? Unsubscribe Instantly.

இன்றைய வாக்குத்தத்தம்
Thursday, 09 December 2010

இன்றைய வேத வசனம்:


கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை

- சங் 16:8

இன்றைய நீதிமொழி:


கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். - நீதி 16:4

 

இன்றைய கற்பனை:

ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். - சகரி 8:17

இன்றைய மனப்பாட வசனம்:

என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. - நீதி 3:1

FREE Christian Promise Cards for you or your church or your ministry:

MobileBibles

gobible_preview_english

These Mobile Bibles are completely free of cost.
You can download it freely and you can redistribute freely.
Word Of God says "Freely you have received, freely give - Matthew 10:8".
Let the "Word Of God" reaches corners of the world.

Special Features:
  • Easily navigate through books, chapters and even verses.
  • You can send sms or mms as many verses as you want.
  • Comes with searching options.
  • Stores recent search results.
  • Has bookmark options
  • Every time opens with the last chapter you was reading
button_download_gr
Word of God Team

"Freely you have received, freely give - Matthew 10:8"

Our Sites: www.WordOfGod.in, www.ChristiansMobile.com, www.KannadaBible.net
Our Helpline Nos: +91 9448016738, +91 9964422489, +91 9884485993, +91 9843459946, +91 9842237931
"Wherever you go, Go with Word Of God; Whatever you do, Do with Word Of God"

No comments:

Post a Comment