--- On Mon, 1/11/10, Word Of God Team <wordofgod@wordofgod.in> wrote:
From: Word Of God Team <wordofgod@wordofgod.in> Subject: Tamil Promise Card of the Day - 1st Nov 2010 To: "bakianthan" <joseph_dorathy@yahoo.co.in> Date: Monday, 1 November, 2010, 7:06 AM
Tamil Promise Card of the Day - 1st Nov 2010 Having trouble reading this email? View it in your browser. Not interested anymore? Unsubscribe Instantly.
|  | இன்றைய வாக்குத்தத்தம்
| Monday, 01 November 2010 | |  |  | இன்றைய வேத வசனம்: |  | | "அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி;ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார். " - மாற் 9:35-37
| |  | இன்றைய நீதிமொழி: |  | | | தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான். - நீதி 27:8 | |  | இன்றைய கற்பனை: |  | | நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு. - ரோம 11:20
| |  | இன்றைய மனப்பாட வசனம்: |  | | இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை. - யோபு 1:22
| |  | Do you need "Promise Card of the Day" daily? |  | | Do you need "Promise Card of the Day" daily to your email? Do you need in your own language? Subscribe to our service, we will send you a promise card in your language right to your email daily! It is completely free of cost. Click the link Promise Card of the Day to subscribe.
| |  | Subscribe to our Free Newsletters We are sending different newsletters directly to your email for free of cost. Some of them are: - Promise Card of the Day
- Daily Devotionals
- Word of God Monthly E-Magazine
- etc
All these are available in many languages and we are working on new languages too. Please visit Free Word Of God Newsletters to subscribe for these newsletters.
| |  | | | | |  |  | Word of God Team "Freely you have received, freely give - Matthew 10:8" Our Sites: www.WordOfGod.in, www.ChristiansMobile.com, www.KannadaBible.net | Our Helpline Nos: +91 9448016738, +91 9964422489, +91 9884485993, +91 9843459946, +91 9842237931 "Wherever you go, Go with Word Of God; Whatever you do, Do with Word Of God" |  | | |
|
No comments:
Post a Comment